முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையை நாளை மறுதினம் ஒத்திவைக்க அமலாக்கத்துறை கோரியது. கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனு மீதான விசாரணையை நாளை மறுதினம் ஒத்திவைத்தனர்.
Discussion about this post