https://ift.tt/3z8oQDc

இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் லாஸ்லியா… பிரண்ட்ஷிப் என்ற படத்தில் அறிமுகம்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் லாஸ்லியா, பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடிகையாக தமிழில் அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், அர்ஜுன் மற்றும் லாஸ்லியா நடிக்கின்றனர். ஜான் பால் ராஜ் & ஷாம் சூர்யா இயக்கியுள்ளார். இசை – டி.எம். உதயகுமார்.

தணிக்கையின் போது பிரண்ட்ஷிப் படம் U / A சான்றிதழைப் பெற்றது. அடுத்த மாதம் திரையரங்குகளில்…

View On WordPress

Facebook Comments Box