https://ift.tt/3mrDNwC

அஜித்-எச் வினோத் கூட்டணியில் உருவாகும் அடுத்த படத்திற்கு ஜிப்ரான் இசை

அஜித்-எச் வினோத் கூட்டணியில் உருவாகும் அடுத்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார் என்று கூறப்படுகிறது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்த இந்த படத்தின் படப்பிடிப்பு இந்தியாவில் நடைபெற உள்ளது. இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

படக்குழுவினர் படத்தை விளம்பரப்படுத்தத் தொடங்கியுள்ளனர். சமீபத்தில் வெளியான படத்தின் முதல் பார்வை மற்றும் முதல்…

View On WordPress

Facebook Comments Box