நீலகிரி பாராளுமன்ற தனித்தொகுதியில் நின்று வெற்றி பெற்று தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வருபவர் ஸ்பெக்ட்ரம் புகழ் ஆண்டிமுத்து ராசா …
இவருடைய மனைவி திருமதி பரமேஸ்வரி நேற்று மரணமடைந்தார் அவரது உடல் கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது …
இந்திய திருநாட்டில் யார் வேண்டுமானாலும் எந்த மதப் பழக்க வழக்கங்களையும் கடைபிடிக்கலாம் அதில் தவறு இல்லை …
ஆனால் தனித்தொகுதியில் ஹிந்துக்கள் மட்டுமே நிற்க வேண்டும் என்பது சட்ட விதி…
அதை மீறி கிறிஸ்தவர் ஒருவர் தன்னுடைய முந்தைய ஹிந்து பெயரோடு வெற்றி பெற்றிருக்கிறார் என்றால் சட்டப்படி அது மாபெரும் குற்றம்…
ஆண்டிமுத்து ராசா சமீபகாலமாக இந்து சமய பழக்க வழக்கங்களை மேடைகளில் கிண்டலடித்து பேசி வருகிறார்.
இவர் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர் என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது சட்டவல்லுனர்கள் உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்..
அவருடைய பதவியை உடனடியாக சட்டப்படி நீக்குவதற்கு பாராளுமன்ற சபாநாயகருக்கு கடிதம் கொடுக்கப்பட வேண்டும் …
திருநாவுக்கரசு
தலைவர்
தேசிய சிந்தனை பேரவை…
Facebook Comments Box