• About us
  • Privacy Policy
  • Contact
செவ்வாய்க்கிழமை, ஜூலை 15, 2025
AthibAn Tv
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • தேசம்
  • அரசியல்
  • குற்றம்
  • BIG-NEWS
  • ஆரோக்கியம்
  • சினிமா
  • வணிகம்
  • ஆன்மீகம்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • தேசம்
  • அரசியல்
  • குற்றம்
  • BIG-NEWS
  • ஆரோக்கியம்
  • சினிமா
  • வணிகம்
  • ஆன்மீகம்
No Result
View All Result
AthibAn Tv
No Result
View All Result
Home AthibAn

தின பலன்… Daily Horoscope in Tamil…. இன்று உங்கள் ராசி பலன்…. Rashi Palan…

AthibAn Tv by AthibAn Tv
ஜூன் 2, 2021
in AthibAn
0
25
SHARES
1.2k
VIEWS
FacebookShare on X

மேஷம்
மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். உங்க ளால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். எங்குச் சென்றாலும் மதிப்பு மரியாதைக் கூடும். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்தி யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சாதிக்கும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்:  உணர்ச்சிபூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். திறமை வெளிப்படும் நாள்.
மிதுனம்
மிதுனம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலகி சென்றவர்கள் வலிய வந்து பேசுவார்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் வேலை யாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.
கடகம்
கடகம்: சந்திராஷ்டமம் இருப்பதால் இனந்தெரியாத சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும். யாரும் உங்களை புரிந்துக்கொள்ளவில்லை என ஆதங்கப் படுவீர்கள். வியாபாரத்தில் போட்டி களை சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும்.  உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் அளவாக பழகுங்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.
சிம்மம்
சிம்மம்: பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள் . வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். கனவு நனவாகும் நாள்.
கன்னி
கன்னி: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். மற்றவர்களுக் காக சில பொறுப்புகளை ஏற்பீர் கள். விருந்தினர்களின் வருகையால் வீடுகளை கட்டும். வியாபாரத்தில்  வேலை யாட்களை தட்டி கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். தொட்டது தொடங்கும் நாள்.
துலாம்
துலாம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: பழைய பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
தனுசு
தனுசு: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். உடன்பிறந்த வர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீட்டை விரிவுபடுத்துவது குறித்து யோசிப்பீர்கள். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.
மகரம்
மகரம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நவீன மின்னணு மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். உடல் நலம் சீராகும். பிரச்னைகள் வெகுவாக குறையும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும்‌. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மாற்றம் ஏற்படும் நாள்.
கும்பம்
கும்பம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். சொந்த பந்தங்கள் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.
மீனம்
மீனம்: குடும்பத்தில் முன் கோபத்தை காட்டாதீர்கள். பழைய கடன் பிரச்சினை அவ்வப்போது மனசை வாட்டும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் அதிரடி முடிவுகள் வேண்டாம். உத்தியோ கத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

Related

POPULAR NEWS

  • 2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!

    2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!

    26 shares
    Share 10 Tweet 7
  • தர்மஸ்தலா கோயிலைச் சுற்றிய பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டு: முன்னாள் ஊழியரின் அதிர்ச்சி புகார்

    25 shares
    Share 10 Tweet 6
  • அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஆசிம் முனிருக்கு கடும் எதிர்ப்பு

    25 shares
    Share 10 Tweet 6
  • உலகளாவிய அங்கீகாரங்களால் ஒளிரும் இந்திய சிகரம் – டாக்டர் சாகி சத்யநாராயணனின் வாழ்க்கை ஒரு காலத்தை மிஞ்சும் சாதனை

    25 shares
    Share 10 Tweet 6
  • திருமலா பால் நிறுவனம் மேலாளர் மர்ம மரணம்… காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை

    25 shares
    Share 10 Tweet 6
நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் ராஜஸ்தானுக்கு இடமாற்றம்…
Tamil-Nadu

நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் ராஜஸ்தானுக்கு இடமாற்றம்…

ஜூலை 14, 2025
திமுக வீழ்ச்சி பாதையில் இருக்கிறது என்பதை இந்த நியமனம் உறுதி செய்கிறது” – எடப்பாடி பழனிசாமி
Admk

திமுக வீழ்ச்சி பாதையில் இருக்கிறது என்பதை இந்த நியமனம் உறுதி செய்கிறது” – எடப்பாடி பழனிசாமி

ஜூலை 14, 2025
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதத்திலிருந்தே ஊதிய உயர்வு வழங்கப்படும்… தமிழ்நாடு அரசு
Tamil-Nadu

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதத்திலிருந்தே ஊதிய உயர்வு வழங்கப்படும்… தமிழ்நாடு அரசு

ஜூலை 14, 2025
போதை விலகும் நோக்கத்தில் வாராணசியில் 3 நாள் ஆன்மிக மாநாடு – மத்திய அமைச்சர் மன்சுக் மண்டவியா தகவல்
Bharat

போதை விலகும் நோக்கத்தில் வாராணசியில் 3 நாள் ஆன்மிக மாநாடு – மத்திய அமைச்சர் மன்சுக் மண்டவியா தகவல்

ஜூலை 14, 2025
‘திருமண வாழ்வில் இருந்து பிரிகிறோம்’ – சாய்னா நேவால், காஷ்யப் அறிவிப்பு
Sports

‘திருமண வாழ்வில் இருந்து பிரிகிறோம்’ – சாய்னா நேவால், காஷ்யப் அறிவிப்பு

ஜூலை 14, 2025
விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு புறப்பட்டது ஷுபன்ஷு சுக்லா குழு…!
World

ABOUT US

AthibAn Tv- World's No. 1 Tamil News Digital Website எங்கள் அதிபன் சேனலின் மூலம் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். உலகம் முழுவதும் நடைபெறும் முக்கிய செய்திகள், தேசிய செய்திகள், அரசியல், விளையாட்டு, சினிமா, ஆன்மீகம், வணிகம் மற்றும் பல துறைகளைச் சேர்ந்த செய்திகளை நேரடியாக உங்கள் கைபேசியில் பெற்றிடுங்கள்.
Contact us: aiathibantv@gmail.com

Recent News

  • நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் ராஜஸ்தானுக்கு இடமாற்றம்…
  • திமுக வீழ்ச்சி பாதையில் இருக்கிறது என்பதை இந்த நியமனம் உறுதி செய்கிறது” – எடப்பாடி பழனிசாமி
  • டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதத்திலிருந்தே ஊதிய உயர்வு வழங்கப்படும்… தமிழ்நாடு அரசு

Category

  • Aanmeegam
  • Admk
  • Amit-Shah
  • Assembly
  • AthibAn
  • Bharat
  • BIG-NEWS
  • Bjp
  • Business
  • Cinema
  • Cricket
  • Crime
  • dmk
  • Health
  • Kanyakumari
  • Modi
  • Notification
  • Political
  • POSCO
  • Puducherry
  • Sports
  • Tamil-Nadu
  • Terrorism
  • World
  • Trending
  • எமர்ஜென்சி
  • திருமாவளவன்
  • விஜய்
  • டிரம்ப்
  • அமெரிக்கா
  • இஸ்ரேல்
  • ஈரான்
  • இன்றைய சிறப்பு பகுதி
  • விளையாட்டு

© 2017-2025 AthibAn Tv.

No Result
View All Result
  • Trending
  • எமர்ஜென்சி
  • திருமாவளவன்
  • விஜய்
  • டிரம்ப்
  • அமெரிக்கா
  • இஸ்ரேல்
  • ஈரான்
  • இன்றைய சிறப்பு பகுதி
  • விளையாட்டு

© 2017-2025 AthibAn Tv.