லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ஏவப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 7 பேர் பலியாகினர்.

அதன்படி லெபனானில் இருந்து 25க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் இஸ்ரேல் எல்லையை தாக்கியது. ஆலிவ் பழங்களை அறுவடை செய்து கொண்டிருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

1ஆம் தேதிக்குப் பிறகு இஸ்ரேல் மீது லெபனான் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும். லெபனான் மற்றும் காஸாவில் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

Facebook Comments Box