https://ift.tt/3khacDs
ஏன்… காயத்ரி மந்திரத்தை உச்சரித்த பின்னரே மற்ற மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்…?
காயத்ரி மந்திரத்தைத் தவிர உலகில் எந்த மந்திரமும் இல்லை. இந்த மந்திரம் விஸ்வாமித்திரரால் வழங்கப்பட்டது. பிரம்மதேவன் புஷ்கரம் என்ற புனித பூமியில் ஒரு பெரிய யாகத்தைத் தொடங்கினார். அந்த யாகத்தின்போது அவர் தனது சொந்த சக்தியால் ஸ்ரீ காயத்ரி தேவியை உருவாக்கினார்.
காயத்ரி மந்திரம்
ஓம் பூர்புவஸ் ஸுவ தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி தியோயோன் ப்ரசோதயாத்
காயத்ரி சிவப்பு நிறத்தில், 5 திருமுகங்கள்…
Facebook Comments Box