https://youtu.be/Qsl5EIqb9k0
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலயத்தில் இன்று காலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில திருகோவில் கர்ப்பகிரகத்தின் மேற்கூரை முழுவதும் தீயில் எரிந்து...
மேஷம்
உங்களின் ராசிக்கு இல்லம் தேடி நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் இருக்கும். உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும்....