கன்னியாகுமரி ஸ்ரீ விவேகானந்த ஆச்சிரமத்தின் ஸ்தாபகர் ஸ்வாமி மதுரானந்த மகராஜ் அவர்கள் Swami Madurananda Maharaj Is The Founder Of Kanyakumari Sri Vivekananda Ashram » AthibAn Tv
AthibAn Tv
  • Login
வியாழக்கிழமை, டிசம்பர் 7, 2023
No Result
View All Result
  • Home
  • India
  • Crime
  • Business
  • Political
  • Aanmeegam
  • World
  • Health
  • Cinema
  • Sports
  • ta தமிழ்
    • en English
    • hi हिन्दी
    • kn ಕನ್ನಡ
    • ml മലയാളം
    • pa ਪੰਜਾਬੀ
    • ta தமிழ்
AthibAn Tv
No Result
View All Result
AthibAn Tv
Home Tamil-Nadu

கன்னியாகுமரி ஸ்ரீ விவேகானந்த ஆச்சிரமத்தின் ஸ்தாபகர் ஸ்வாமி மதுரானந்த மகராஜ் அவர்கள் Swami Madurananda Maharaj is the founder of Kanyakumari Sri Vivekananda Ashram

AthibAn Tv by AthibAn Tv
ஜூன் 8, 2021
in Tamil-Nadu
A A
0
547
SHARES
3.6k
VIEWS
Share on FacebookShare on X

WhatsApp Channel

AthibAn Tv
AthibAn Tv
Live 66 followers

தவறவிடாதீர்

தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் வரும் 11ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் இந்த மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை

தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் வரும் 11ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்

டிசம்பர் 7, 2023
இந்தியாவின் பெருமை உலகம் முழுவதும் பரவி வருகிறது…. அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மிக்ஜம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் தமிழக அரசு மேற்கொண்டுள்ள நிவாரணப் பணிகள் குறித்து பார்வை

டிசம்பர் 7, 2023
மாநில பேரிடர் நிதியின் கீழ் ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு

கன்னியாகுமரி ஸ்ரீ விவேகானந்த ஆச்சிரமத்தின் ஸ்தாபகர் ஸ்வாமி மதுரானந்த மகராஜ் அவர்கள் Swami Madurananda Maharaj is the founder of Kanyakumari Sri Vivekananda Ashram Swami%2BMadurananda%2BMaharaj%2Bis%2Bthe%2Bfounder%2Bof%2BKanyakumari%2BSri%2BVivekananda%2BAshram%2B1
சுவாமிகளுடைய வாழ்க்கை வரலாற்றை வெள்ளிமலை ஸ்ரீ விவேகானந்த ஆச்சிரமத்தினர் சிறிய நூலாக 1999 ஜூனில் வெளியிட்டுள்ளார்கள். அதனை அப்படியே இங்கு பதிவிடுகிறேன்.
முன்னுரை
இதுவரை ஒரு தூய வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். இந்த எனது நீண்ட வாழ்க்கையில் ஒரு தீய எண்ணமோ தீய சிந்தனையோ என் மனத்தில் எழுந்ததில்லை இதுதான் நான் கண்ட அதிசயம் – உங்கள் துறவு வாழ்க்கையில் நீங்கள் கண்ட அதிசயம் என்ன? என்று சுவாமி மதுரானந்தரைக் கேட்டபோது அவர் கூறிய பதில் இது.
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை சாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் இவர்களின் வழி வந்த ஒரு துறவியின் பதில் இப்படித்தான் இருக்கும். சித்து வேலைகளையும் நோய்தீர்ப்பது போன்ற சில ஆற்றல்களையும் அவர்கள் ஒருபோதும் அதிசயமாகக் கொண்டதில்லை. அப்பழுக்கற்ற ஒரு புனித வாழ்வையே அவர்கள் பேரதிசயமாக எண்ணினர். அத்தகையதொரு வாழ்க்கை வாழவே முயன்றனர். இப்படியோர் அதிசய வாழ்வை நம்மிடையே வாழ்ந்தவர் சுவாமி மதுரானந்தர்.
கன்னியாகுமரி ஸ்ரீ விவேகானந்த ஆச்சிரமத்தின் ஸ்தாபகர் ஸ்வாமி மதுரானந்த மகராஜ் அவர்கள் Swami Madurananda Maharaj is the founder of Kanyakumari Sri Vivekananda Ashram Swami%2BMadurananda%2BMaharaj%2Bis%2Bthe%2Bfounder%2Bof%2BKanyakumari%2BSri%2BVivekananda%2BAshram%2B2
இளமை
கன்னியாகுமரி மாவட்டத்தில் இரணியல் என்ற சிற்றூரில் 1922 ஏப்ரல் 14ஆம் நாள்(சித்திரை மாதம் விசாக நட்சத்திரம்) வெள்ளியன்று சுவாமிகள் பிறந்தார். இவரை மகனாக அடையும் பேறு பண்டாரம்பிள்ளைக்கும் லட்சுமி அம்மையாருக்கும் கிடைத்தது. அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பையாபிள்ளை. மிகச் சிறுவயதிலேயே சுவாமிகளிடம் காணப்பட்ட மூன்று முக்கியமான பண்புகள் இறைவனிடம் பக்தி, துறவிகளிடம் ஈடுபாடு, அஹிம்சை ஆகியவை ஆகும்.
அவரது வீட்டிற்கு முன்னால் பஜனை மடம் ஒன்று இருந்தது. அங்கே தினமும் ஸ்ரீராமர் பூஜையும் பஜனையும் நடைபெற்றது. இவை சுவாமிகளின் வாழ்வில் முதல் தாக்கங்களாக அமைந்தன. சிறு வயதிலேயே தேவாரம், திருவாசகம், திருப்புகழ், கீதை போன்ற நூல்களைப் படிப்பதற்கான வாய்ப்பும் சுவாமிகளுக்குக் கிடைத்தது.
காவி அணிந்த யாரைக் கண்டாலும் அவரை வணங்கி, வீட்டிற்கு அழைத்துச் சென்று உணவு கொடுப்பார் சுவாமிகள். அவர்களுக்குச் சேவை செய்வதற்கான எந்த வாய்ப்பையும் நழுவ விடமாட்டார்.
அவர் ஆறாம் வகுப்பில் படிக்கும் போது தமிழாசிரியர் ஒரு நாள் வகுப்பில்,
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்
என்ற திருக்குறளை விளக்கினார். அன்றுமுதல் தாயார் எவ்வளவோ வேண்டிய பின்னும் புலாலை மறுத்துவிட்டார்.
கன்னியாகுமரி ஸ்ரீ விவேகானந்த ஆச்சிரமத்தின் ஸ்தாபகர் ஸ்வாமி மதுரானந்த மகராஜ் அவர்கள் Swami Madurananda Maharaj is the founder of Kanyakumari Sri Vivekananda Ashram Swami%2BMadurananda%2BMaharaj%2Bis%2Bthe%2Bfounder%2Bof%2BKanyakumari%2BSri%2BVivekananda%2BAshram%2B3
வாலிப நாட்கள்
பக்தி, துறவுவாழ்வில் நாட்டம், அஹிம்சை போன்ற பண்புகள் சுவாமிகளின் வாலிப நாட்களையும் ஆக்கிரமித்திருந்தன. அஹிம்சையில் இவ்வாறு அவர் கொண்ட நாட்டம்தானோ என்னவோ அவரை காந்தியடிகளிடம் மிகவும் ஈடுபடச் செய்தது. கல்லூரி நாட்கள் வரை காந்தியடிகளுக்கும் அவரது கருத்துக்களுக்கும் சுவாமிகளின் வாழ்க்கையில் ஒரு தனியிடம் இருந்தது.
கல்லூரிப் படிப்பிற்காக திருவனந்தபுரத்தில் 1941இல் இன்டர்மீடியட்டில் சேர்ந்தார் சுவாமிகள். அவருடைய கல்லூரிப் படிப்பும் அலாதியாகவே இருந்தது. திருவனந்தபுரம் சித்ரா இந்துமத நூல்நிலையத்தில் தினமும் காலையில் பெரிய பண்டிதர்கள், துறவிகள் சமய வகுப்புகள் நடத்துவது வழக்கம். தினமும் காலையில் அதில் பங்கெடுத்த பின்னரே கல்லூரிக்குச் செல்வார். மாலையிலும் விவேகானந்தர் போன்றோரின் நூல்களைத்தான் படிப்பார். கல்லூரிப் பாடங்களை எப்போது படிப்பது? இறுதித் தேர்விற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான்: அப்போதுதான் கல்லூரிப் பாடங்களைப் படிக்கத் தொடங்குவார், தேறியும் விடுவார்.
இளமையிலும் சரி, வாலிப நாட்களிலும் சரி சுவாமிகளை வழிநடத்தி வந்தது மிகவும் கட்டுப்பாடான வாழ்க்கை. நல்லொழுக்கம், நற்பண்புகள், ஆன்மீக சாதனைகள் என்று வந்தபோது எந்த நிலையிலும் அவர் தளர்ச்சிக்கு இடம் கொடுத்ததே இல்லை. கல்லூரி நாட்களில் அவர் எழுதிய டயரிக் குறிப்பு ஒன்றில் – இன்று இன்னாரிடம் கோபமாகப் பேசினேன். எனவே இரவு உணவு தவிர்க்கப்பட்டது – என்று காணப்படுகிறது. வாழ்க்கையை அவர் எந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தார், எத்தகைய கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்ந்தார் என்பதை இதிலிருந்து ஊகிக்கமுடிகிறது.
கன்னியாகுமரி ஸ்ரீ விவேகானந்த ஆச்சிரமத்தின் ஸ்தாபகர் ஸ்வாமி மதுரானந்த மகராஜ் அவர்கள் Swami Madurananda Maharaj is the founder of Kanyakumari Sri Vivekananda Ashram Swami%2BMadurananda%2BMaharaj%2Bis%2Bthe%2Bfounder%2Bof%2BKanyakumari%2BSri%2BVivekananda%2BAshram%2B4
பக்தி, பஜனை, ஆன்மீகம், தெய்பீகம் என்று அவரது வாழ்க்கை சென்றாலும் அத்தனையையும் முறைப்படுத்தி, ஒரு தகுந்த பாதையில் அவரை வழிநடத்த ஒருவர் தேவைப்பட்டார். அத்தகைய ஒருவரைச் சந்திக்கின்ற வாய்ப்பு விரைவில் சுவாமிகளுக்குக் கிடைத்தது.

Like this:

Like Loading...

Related

Previous Post

திமுக அமைச்சரின் ஒப்பந்தம்…. 30 நாட்களில் 300 கோடி ரூபாய்….? ஆடியோ விடியல்..! DMK minister’s agreement …. 300 crore rupees in 30 days ….? Audio Dawn ..!

Next Post

தடுப்பூசி ஒரு சிறந்த ஆயுதம் …. பிரதமர் மோடிக்கு பாஜக தலைவர் எல்.கே.முருகன். வாழ்த்துக்கள் ..! Vaccine is a great weapon …. BJP leader LK Murugan to Prime Minister Modi. Congratulations..!

தவறவிடாதீர்

தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் வரும் 11ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் இந்த மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை
Tamil-Nadu

தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் வரும் 11ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்

டிசம்பர் 7, 2023
இந்தியாவின் பெருமை உலகம் முழுவதும் பரவி வருகிறது…. அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
Tamil-Nadu

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மிக்ஜம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் தமிழக அரசு மேற்கொண்டுள்ள நிவாரணப் பணிகள் குறித்து பார்வை

டிசம்பர் 7, 2023
மாநில பேரிடர் நிதியின் கீழ் ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு
Bharat

அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டரில் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்கள்  குறித்து ஆய்வு

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை
Tamil-Nadu

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு

டிசம்பர் 7, 2023
10.5% இடஒதுக்கீடு, தொடர்பாக சட்டம் கொண்டு வர வேண்டும்… முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளதாக அன்புமணி ராமதாஸ்  தகவல்
Political

தமிழக அரசு தனது சொந்த நிதியில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க வேண்டும்… அன்புமணி ராமதாஸ்.

டிசம்பர் 7, 2023
மிக்ஜம் புயல் மழைக்கு, 19 பேர் உயிரிழப்பு
Tamil-Nadu

மிக்ஜம் புயல் மழைக்கு, 19 பேர் உயிரிழப்பு

டிசம்பர் 6, 2023
தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு 11ம் தேதி வரை விடுமுறை..!!

விரைவில் மின்சாரம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் போராட்டம்

டிசம்பர் 5, 2023
வெள்ளம் பாதித்த 80 சதவீத இடங்களில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது

தடுப்பூசி ஒரு சிறந்த ஆயுதம் .... பிரதமர் மோடிக்கு பாஜக தலைவர் எல்.கே.முருகன். வாழ்த்துக்கள் ..! Vaccine is a great weapon .... BJP leader LK Murugan to Prime Minister Modi. Congratulations..!

Daily Horoscope in Tamil.... Rashi Palan... இன்று உங்கள் ராசி பலன்.... தின பலன்...

அமைச்சர் சேகர்பாபு அவர் சொன்னதைச் செய்தார் ... தமிழக கோயில்களின் நில ஆவணங்களை இணையதளத்தில் காணலாம் ..! Minister Sekarbabu did what he said ... Land documents of Tamil Nadu temples can be found on the website ..!

முதல்வர் ஸ்டாலின் மாயாஜாலத்தில் ஈடுபடுகிறார்... கண்துடைப்புக்காக நீட் தேர்வு ஆணையம் அமைப்பதா....? ஆவேசத்தில் எல். முருகன்.....! Chief Minister is involved in Stalin's magic ... Will set up a NEET selection commission for discovery ....? In a rage L.Murugan .....!

முரசொலி சர்ச்சை ஆரம்பம்.... நடவடிக்கை எடுக்குமாறு இந்து மக்கள் கட்சி புகார்...! Murasoli controversy begins .... Hindu People's Party complains to take action ..!

Discussion about this post

WhatsApp Channel

AthibAn Tv
AthibAn Tv
Live 66 followers
Telegram Join

Google News

AthibAn Tv
AthibAn Tv
Live 664 followers
டிசம்பர் 2023
தி செ பு விய வெ ச ஞா
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« நவ்    

Web Stories

கேட் ஷர்மா உங்கள் எல்லா அழகையும் காட்ட ஒரு சூடான தொட்டியில் போஸ் கொடுத்தல்

ஹாலிவுட் நடிகை டெமி ரோஸ் பாபி பொம்மை போல் இருக்கிறார்

ஷாமா சிக்கந்தர் உள்ளாடையின்றி அரைகுறை சட்டையுடன்

மிக கவர்ச்சிகரமான உள்ளாடையில் மிருணாள் தாகூர்..

சொர்க்கம் காட்டும் இவனா
சொர்க்கம் காட்டும் இவனா
மௌனி ராய் அமைதியாக கவர்ச்சியை புரட்டிப் போட்டார்… கடற்கரையில் பிகினி விருந்து

ஆடை அணிவதை விரும்பாத நடிகை பூஜா பலேகர்
ஆடை அணிவதை விரும்பாத நடிகை பூஜா பலேகர்
ஷ்ரத்தா தாஸ் பிகினியில் நீச்சல் குளத்தை பிரமிக்க வைத்தார்

நீச்சல் குளத்தில் பூஜா பானர்ஜியின் நாச் ஸ்டில்ஸ்

சின்னதா பிகினி கிடைக்காது.. நேஹா மாலிக்கின் கோடை விருந்து

சிவப்பு கலர் பிகினியில் அட்டகாசமாக போஸ் கொடுக்கும் ரகுல் ப்ரீத் சிங்…

20 மில்லியன் ரசிகர்கள் டெமி ரோஸின் அழகைக் கண்டு மயங்கியுள்ளனர்

பிகினி ஷோ.. நாகினி நடிகையின் நச் ஸ்டில்ஸ்

நீச்சல் குளத்தில் இருந்து மிகவும் சூடான போஸில் டெமி ரோஸ்..

அதிர்ச்சியான புகைப்படத்துடன் மியா கலிபானா சும்மாவா..

முதன்முறையாக பிகினி உடையில் தரிசனம் கொடுத்த தர்ஷா குப்தா

பூஜாவோட கேப்ஷன், பேண்ட்டை கழற்றி என்ன புரட்சி செய்ய போகிறீர்கள்..

பாவம் பொண்ணு.. அந்த இடத்தில் கைகோர்த்து.. எல்லை மீறிய பூஜா!

பிகினியில் அசத்துகிறார் சாக்ஷி மாலிக்!
பிகினியில் அசத்துகிறார் சாக்ஷி மாலிக்!
பிகினியில் தலைகீழாக நின்று நடனமாடிய லேடி புரூஸ் லீ!

View all stories
  • Nattamai, Tamil Movie Full Movie HD || AthibAn Cinema

    572 shares
    Share 229 Tweet 143
  • தமிழ் தாய் வாழ்த்தில், தமிழர் நல் திருநாடு என்பதை திராவிட நல் திருநாடு என மாற்றியது உண்மை…

    565 shares
    Share 226 Tweet 141
  • தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு 11ம் தேதி வரை விடுமுறை..!!

    562 shares
    Share 225 Tweet 141
  • கொச்சியில் செல்வின் இதயத்துடன் ஹெலிகாப்டரில்.. லிசி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை

    560 shares
    Share 224 Tweet 140
  • வெள்ளிமலை ஆசிரமத்திற்கு சிறந்த சமூக சேவைக்கான தேசிய விருது

    560 shares
    Share 223 Tweet 140

Web Stories

கேட் ஷர்மா உங்கள் எல்லா அழகையும் காட்ட ஒரு சூடான தொட்டியில் போஸ் கொடுத்தல்
கேட் ஷர்மா உங்கள் எல்லா அழகையும் காட்ட ஒரு சூடான தொட்டியில் போஸ் கொடுத்தல்
ஹாலிவுட் நடிகை டெமி ரோஸ் பாபி பொம்மை போல் இருக்கிறார்
ஹாலிவுட் நடிகை டெமி ரோஸ் பாபி பொம்மை போல் இருக்கிறார்
ஷாமா சிக்கந்தர் உள்ளாடையின்றி அரைகுறை சட்டையுடன்
ஷாமா சிக்கந்தர் உள்ளாடையின்றி அரைகுறை சட்டையுடன்
மிக கவர்ச்சிகரமான உள்ளாடையில் மிருணாள் தாகூர்..
மிக கவர்ச்சிகரமான உள்ளாடையில் மிருணாள் தாகூர்..
சொர்க்கம் காட்டும் இவனா
சொர்க்கம் காட்டும் இவனா
மௌனி ராய் அமைதியாக கவர்ச்சியை புரட்டிப் போட்டார்… கடற்கரையில் பிகினி விருந்து
மௌனி ராய் அமைதியாக கவர்ச்சியை புரட்டிப் போட்டார்… கடற்கரையில் பிகினி விருந்து
ஆடை அணிவதை விரும்பாத நடிகை பூஜா பலேகர்
ஆடை அணிவதை விரும்பாத நடிகை பூஜா பலேகர்
ஷ்ரத்தா தாஸ் பிகினியில் நீச்சல் குளத்தை பிரமிக்க வைத்தார்
ஷ்ரத்தா தாஸ் பிகினியில் நீச்சல் குளத்தை பிரமிக்க வைத்தார்
நீச்சல் குளத்தில் பூஜா பானர்ஜியின் நாச் ஸ்டில்ஸ்
நீச்சல் குளத்தில் பூஜா பானர்ஜியின் நாச் ஸ்டில்ஸ்
சின்னதா பிகினி கிடைக்காது.. நேஹா மாலிக்கின் கோடை விருந்து
சின்னதா பிகினி கிடைக்காது.. நேஹா மாலிக்கின் கோடை விருந்து
சிவப்பு கலர் பிகினியில் அட்டகாசமாக போஸ் கொடுக்கும் ரகுல் ப்ரீத் சிங்…
சிவப்பு கலர் பிகினியில் அட்டகாசமாக போஸ் கொடுக்கும் ரகுல் ப்ரீத் சிங்…
20 மில்லியன் ரசிகர்கள் டெமி ரோஸின் அழகைக் கண்டு மயங்கியுள்ளனர்
20 மில்லியன் ரசிகர்கள் டெமி ரோஸின் அழகைக் கண்டு மயங்கியுள்ளனர்
பிகினி ஷோ.. நாகினி நடிகையின் நச் ஸ்டில்ஸ்
பிகினி ஷோ.. நாகினி நடிகையின் நச் ஸ்டில்ஸ்
நீச்சல் குளத்தில் இருந்து மிகவும் சூடான போஸில் டெமி ரோஸ்..
நீச்சல் குளத்தில் இருந்து மிகவும் சூடான போஸில் டெமி ரோஸ்..
அதிர்ச்சியான புகைப்படத்துடன் மியா கலிபானா சும்மாவா..
அதிர்ச்சியான புகைப்படத்துடன் மியா கலிபானா சும்மாவா..
முதன்முறையாக பிகினி உடையில் தரிசனம் கொடுத்த தர்ஷா குப்தா
முதன்முறையாக பிகினி உடையில் தரிசனம் கொடுத்த தர்ஷா குப்தா
பூஜாவோட கேப்ஷன், பேண்ட்டை கழற்றி என்ன புரட்சி செய்ய போகிறீர்கள்..
பூஜாவோட கேப்ஷன், பேண்ட்டை கழற்றி என்ன புரட்சி செய்ய போகிறீர்கள்..
பாவம் பொண்ணு.. அந்த இடத்தில் கைகோர்த்து.. எல்லை மீறிய பூஜா!
பாவம் பொண்ணு.. அந்த இடத்தில் கைகோர்த்து.. எல்லை மீறிய பூஜா!
பிகினியில் அசத்துகிறார் சாக்ஷி மாலிக்!
பிகினியில் அசத்துகிறார் சாக்ஷி மாலிக்!
பிகினியில் தலைகீழாக நின்று நடனமாடிய லேடி புரூஸ் லீ!
பிகினியில் தலைகீழாக நின்று நடனமாடிய லேடி புரூஸ் லீ!
View all stories

உலகெங்கிலும் உள்ள தமிழ் பேசும் அனைவருக்கும், தமிழக ஊடகங்கள் செல்லாத உண்மைச் செய்திகளையும் பெரும்பான்மை மக்களின் தாயகமான தமிழ்நாட்டிற்கு ஒரு முக்கியமான பின்னிணைப்பு செய்திகளை பரப்பும் அதிபன் டிவி.
WhatsApp : 9524120202
தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் வரும் 11ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் இந்த மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை
Tamil-Nadu

தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் வரும் 11ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்

by AthibAn Tv
டிசம்பர் 7, 2023
0

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்தது....

Read more
இந்தியா விரைவில் ஒரு டிரில்லியன் டாலர் ஏற்றுமதி செய்ய தயாராகும் – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

இந்தியா விரைவில் ஒரு டிரில்லியன் டாலர் ஏற்றுமதி செய்ய தயாராகும் – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

டிசம்பர் 7, 2023
8 இந்தியர்களுக்கு தூக்கு தண்டனை விவகாரம்…. அனைத்து சட்ட உதவிகளையும் விரிவுபடுத்துகிறது – வெளியுறவு துறை

மோடிஜி என்று சொல்லி உங்களை வேறுபடுத்திக் கொள்ளாதீர்கள்… பிரதமர் மோடி வேண்டுகோள்

அமெரிக்க அதிபர் தேர்தலின் 4வது விவாதத்தில் விவேக் ராமசாமி முன்னிலை

Recent News

தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் வரும் 11ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் இந்த மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை

தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் வரும் 11ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்

டிசம்பர் 7, 2023
இந்தியா விரைவில் ஒரு டிரில்லியன் டாலர் ஏற்றுமதி செய்ய தயாராகும் – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

இந்தியா விரைவில் ஒரு டிரில்லியன் டாலர் ஏற்றுமதி செய்ய தயாராகும் – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

டிசம்பர் 7, 2023
  • English
  • About
  • Privacy & Policy
  • हिंदी

© 2017-2023 AthibAn Tv

No Result
View All Result
  • Home
  • India
  • Crime
  • Business
  • Political
  • Aanmeegam
  • World
  • Health
  • Cinema
  • Sports

© 2017-2023 AthibAn Tv

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
கேட் ஷர்மா உங்கள் எல்லா அழகையும் காட்ட ஒரு சூடான தொட்டியில் போஸ் கொடுத்தல் ஹாலிவுட் நடிகை டெமி ரோஸ் பாபி பொம்மை போல் இருக்கிறார் ஷாமா சிக்கந்தர் உள்ளாடையின்றி அரைகுறை சட்டையுடன் மிக கவர்ச்சிகரமான உள்ளாடையில் மிருணாள் தாகூர்.. சொர்க்கம் காட்டும் இவனா மௌனி ராய் அமைதியாக கவர்ச்சியை புரட்டிப் போட்டார்… கடற்கரையில் பிகினி விருந்து ஆடை அணிவதை விரும்பாத நடிகை பூஜா பலேகர் ஷ்ரத்தா தாஸ் பிகினியில் நீச்சல் குளத்தை பிரமிக்க வைத்தார் நீச்சல் குளத்தில் பூஜா பானர்ஜியின் நாச் ஸ்டில்ஸ் சின்னதா பிகினி கிடைக்காது.. நேஹா மாலிக்கின் கோடை விருந்து சிவப்பு கலர் பிகினியில் அட்டகாசமாக போஸ் கொடுக்கும் ரகுல் ப்ரீத் சிங்… 20 மில்லியன் ரசிகர்கள் டெமி ரோஸின் அழகைக் கண்டு மயங்கியுள்ளனர் பிகினி ஷோ.. நாகினி நடிகையின் நச் ஸ்டில்ஸ் நீச்சல் குளத்தில் இருந்து மிகவும் சூடான போஸில் டெமி ரோஸ்.. அதிர்ச்சியான புகைப்படத்துடன் மியா கலிபானா சும்மாவா.. முதன்முறையாக பிகினி உடையில் தரிசனம் கொடுத்த தர்ஷா குப்தா பூஜாவோட கேப்ஷன், பேண்ட்டை கழற்றி என்ன புரட்சி செய்ய போகிறீர்கள்.. பாவம் பொண்ணு.. அந்த இடத்தில் கைகோர்த்து.. எல்லை மீறிய பூஜா! பிகினியில் அசத்துகிறார் சாக்ஷி மாலிக்! பிகினியில் தலைகீழாக நின்று நடனமாடிய லேடி புரூஸ் லீ!

%d