https://ift.tt/3BekACK
போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை… காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மீது மதுரை நீதிமன்றத்தில் வழக்கு
போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மீது மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு செப்டம்பர் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தலைநகர் டெல்லியின் தென்மேற்கு கன்டோன்மென்ட் பகுதியில் 9 வயது தலித் பெண் பாதிரியார் மற்றும் 3 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை…
Discussion about this post