370 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு மூட்டை சிமென்ட் விலை 470-500 ரூபாயாக உயர்ந்துள்ளது.
53 கிலோவுக்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கம்பியின் விலை 70-72 ரூபாயாக உயர்ந்துள்ளது.
எம் சாண்ட் ரூ .3,600 க்கும் ஒரு யூனிட் ரூ .4,100 க்கும் விற்கப்பட்டது.
ரூ .4,600 க்கு விற்ற வி சாண்ட், யூனிட்டுக்கு ரூ .5,100 ஆக உயர்ந்துள்ளது.
ரூ .18,000 க்கு விற்கப்பட்ட ஒரு செங்கல் ரூ .28,000 ஆகவும், 3 யூனிட் சரளை ரூ .10,500 க்கு விற்கப்பட்டு ரூ .11,700 ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் திடீரென உயர்ந்த விலை, lockdown காரணம் காட்டி
30 நாட்களில் முத்தான விடியல் ஆட்சி.
சமையல் எண்ணெய் நிறுவனங்களும் கோரோணா வுக்கு (ஸ்டாலினுக்கு) நிவாரண நிதி அளித்து விட்டு சமையல் எண்ணெய் விலையை உயர்த்திவிட்டார்கள்.
விக்கிரமராஜா தெரியுமா , ஒரு MLA சீட் அவர் மகனுக்கு கொடுத்து மளிகை பொருள் விலையை lockdown க்கு முன்பும் பின்பும் பல மடங்கு உயர்த்தி விட்டார்கள்.
இந்த கேள்வியை அப்படியே போய் மாவட்ட ஒன்றியங்களின் முதல்வரிடம் கேட்கலாம் ஐயா ஏன் இப்படி திடீர் விலை உயர்வுன்னு.
பெட்ரோல், டீசல் GST க்கு கீழே கொண்டுவர முடியாதுன்னு சொன்ன உங்க ஒன்றிய கணக்கு பிள்ளை PTR இடம் பெட்ரோல் விலையை பற்றி கேட்க வேண்டும் நன்றி.
Facebook Comments Box