2010-11ஆம் ஆண்டு மட்டும் மாநில அரசின் பங்குகளை ஏலம் விட்டு அன்றைய திமுக அரசு வாங்கிய கடன் 9981 கோடி ரூபாய்.

பத்து ஆண்டுகளில் சுமார் 8000 கோடி ரூபாய் வட்டியாகக் கட்டி அசல் தொகையான 9056 கோடி ரூபாயை அதிமுக அரசு சென்ற ஆண்டு திருப்பி செலுத்தியது.

 
பாக்கி 925 கோடி ரூபாய் இந்தாண்டு திருப்பி செலுத்த வேண்டும்.

அதே போல்

2006-07 காலக்கட்டத்தில் பங்குகளை அடகு வைத்து வாங்கிய கடன் 1814 கோடி ரூபாய்.

2007-08 காலக்கட்டத்தில் பங்குகளை அடகு வைத்து வாங்கிய கடன் 4942 கோடி ரூபாய்.

 
இதற்கு முந்தைய அரசும் அதற்கு பிறகு வந்த அரசும் இப்படி ஒவ்வொரு ஆண்டும் கடன் வாங்கிட்டு தான் இருக்கு, வட்டிய கட்டிட்டும் தான் இருக்கு.

எதோ இந்திய தொலைக்காட்சியில் முதல் முறையா இந்த சம்பவத்த பிடிஆர் செஞ்ச மாதிரி பேசிட்டு திறியுதுங்க முரசொலி ரீடர்ஸ்.

இப்போ வாங்குற 3000 கோடி ரூபாய் கடனை 3ஆம் தேதி மக்களுக்கு கொடுக்கப்பதற்க்கா?

சும்மா வட்டி சுமை, உள்கட்டமைப்புக்கு மட்டும் கடன், yield curve படி தான் கடன் வாங்க வேண்டும் என்று தொலைக்காட்சி பேட்டியில் பேசுனா போதுமா?
சரி நீங்க தாக்கல் செய்வதா சொன்ன வெள்ளை அறிக்கையை வெளியிட்டுட்டு இந்த கடன வாங்கிருக்களாமே…?

Facebook Comments Box