*தன் விணை தன்னைச் சுடும்*
தடுப்பூசியில் திமுக செய்த அரசியலின் விளைவு இன்று தமிழகம் தள்ளாடுகிறது. ஏன்???
மனிதாபிமானம் உள்ளவர்கள் மனசாட்சியுடன்
அரசியலை மறந்து படியுங்கள்..
*முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்..*
இன்று தமிழகம் சுடுகாடாக மாறி இருக்கிறது என்றால் இதற்கு யார் காரணம்???
நாம் தயாரித்து கொடுத்த கொரோனா தடுப்பூசி 70 நாடுகளுக்கு கொடுக்கப்பட்டு அவர்கள் அதை சரியாக பயன்படுத்தினார்கள்.
ஆனால் தமிழகத்தில் ,
மோடியே நீ ஏன் தடுப்பூசி போடவில்லை, மக்கள் என்ன பரிசோதனை எலிகளா என்றார் – மருத்துவம் படிக்காமல் மருத்துவராக இருக்கும் *திருமாவளவன்!*
எடப்பாடியும் மோடியும் சேர்ந்து கொரோனா தடுப்பூசியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்றார் – *ஸ்டாலின்!*
மோடி போடாமல் மக்கள் மீது மருந்து வியாபாரம் செய்து தனியார் துறையை வளர்க்க மக்களை பலிகடா ஆக்குகிறார்கள் என்றனர் *கம்யூனிஸ்ட்கள்!*
எதுக்கு தடுப்பூசி அனுமதிக்கு இவ்ளோ அவசரம்ணு நக்கல் செய்தார்- *ராகுல்காந்தி!*
கொரனா தடுப்பூசியின் மீது நம்பகத்தன்மையை ஏற்படுத்தாமல் மக்கள் மீது திணிக்க முயற்ச்சி நடக்கிறது என்றார் – *கனிமொழி!*
உலகமே நிராயுதபாணியாக நின்ற போது, தமக்கும் தயாரித்து உலக முழுவதும் தவித்தவர்களையும் பாதுகாக்க முன் வந்தது என் பாரதம்.
உயிரைக் கொல்லும் நோயில் இருந்து விடுப்பட எந்த அறிவுரையும், விழிப்புணர்வும் ஏற்படுத்தாத தற்குறிகள் மாறாக, இந்த பெருந்தொற்றை தன் அற்ப அரசியலுக்கு பயன்படுத்தி அதிகாரத்தையும், ஆட்சியும் பிடித்து விட்டனர்.
இவர்கள் ஏற்படுத்திய இந்த சந்தேக கணைகள் இன்று வரை மக்கள் மனதில் குத்தி கொண்டே இருக்கிறது என்பது மட்டும்தான் நிதர்சனமான உண்மை.
இவங்க இங்கே தடுப்பூசி மீது சந்தேகம் கொண்ட போது உலக நாடுகளுக்கு அதை கொடுத்து காத்தது இந்தியா!
இப்போ வந்து எதுக்கு ஏற்றுமதி பண்ணீங்கனு கேக்குறானுங்க!
தமிழகத்தில் தடுப்பூசி போட்டுகொள்ளுங்கள் என்றால் மக்கள் தலைமறைவாகி விடுகின்றனர். தடுப்பூசி போட்டால் இறந்து விடுவோம் என்று மக்கள் 100 % நம்புகின்றனர் (என் உறவினர்கள் உட்பட)
இதனால் தான் பல லட்சம் தடுப்பூசிகளை வீணடித்த மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்திருக்கிறது!
இப்படி ஒரு அரசியலை செய்த இந்த நச்சு கிருமிகளின் செயலால் தான் இன்று தமிழகம் முழுவதும் மரண ஓலங்கள் கேட்கிறது.
இன்று தடுப்பூசி போட முகாம் நடத்தி என்ன பயன்???
இதற்கான கர்ம பலனை இறைவன் நிச்சயம் இவர்களுக்கு அளிப்பான்!
Discussion about this post