தேர்தல் கமிஷனின் கட்சிகள் பெற்ற வாக்குகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தி.மு.க கூட்டணி பெற்ற வாக்குகள் சுமார் 1.92 கோடி .. அ.தி.மு.க கூட்டணி பெற்ற வாக்குகள் சுமார் 1.75 கோடி.. வாக்குகளின் சுமார் 17 லட்சம் மட்டுமே.
இதில் கவனிக்க வேண்டியது.. *தி.மு.க கூட்டணி* யில் கிட்டத்தட்ட *12 கட்சிகள் மற்றும் பாவாடை, குல்லா கூட்டம்* *அ.தி.மு.க கூட்டணியில் 4 கட்சிகள் மற்றும் ஜான் பாண்டியன, பூவை ஜெகநாதன், மூர்த்தி வாண்டையார் அவ்வளவுதான்* .
தி.மு.க அவ்வளவு படை பரிவாரங்களோடு வந்து மோதியும் நம்மை விட சுமார் 17 லட்சம் வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்றுள்ளார்கள்…
இதில் பாவாடை குல்லா ஓட்டுகள் என பார்த்தால் சுமார் 60 லட்சம் ஓட்டுகள் போக சுமார் *1.32 கோடி ஹிந்துக்கள் அவர்களுக்கு ஓட்டு போட்டுள்ளார்கள்.* .
நமக்கு கிடைத்ததில் சுமார் 10 லட்சம் சிறுபான்மை ஓட்டை கழித்தால் *சுமார் 1.65 ஹிந்துக்கள் நமக்கு ஓட்டு அளித்துள்ளனர்* . இதிலிருந்து தெரிவது என்னவென்றால் ஹிந்துக்கள் ஓட்டு வங்கி உருவாகியுள்ளதும்.. அது நம் பக்கம் சாய்த்து இருப்பதும் தெளிவாக தெரிகிறது…
ஆகவே, நம் முயற்சி வென்றுள்ளது.. இன்னும் அதிக முயற்சி எடுத்தால் .. அவனுக்கு ஓட்டு போட்ட ஹிந்துக்களின் வாக்குகளில் சுமார் 30 முதல் 40 லட்சம் வாக்குகளை நம் பக்கம் கொண்டு வந்தால் வரும் லோக்சபா தேர்தலில் அத்தனை தொகுதிகளையும் இதே கூட்டணி கொண்டு வென்று விடலாம்…
*ஹிந்து விரோத ஆட்சியில் நிச்சயம் வாய்ப்புகள் வரும்* .. அதனை சரியாக கையாண்டு ஹிந்துகளிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும்..ஒவ்வொரு ஊரிலும் போஸ்டர் அடித்தும், திண்ணை பிரச்சாரம் செய்தும் அடிமட்ட ஹிந்துகளிடம் ஹிந்து விரோதிகளின் நிஜ முகத்தை தோலுரித்து காட்ட வேண்டும்…
மனம் தளரவேண்டாம். அடுத்த தேர்தல் லோக்சபா 2024.. அதை நோக்கி பயணிப்போம்..
ஜெய் ஹிந்த்!
Discussion about this post