திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்து விட்டதால்…. மாநில அரசுக்கு எதிராக….?

0
 

*திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்து விட்டதால்*
*இனி தமிழகத்தில் மாநில அரசுக்கு எதிராக :*
அரசு ஊழியர் சங்கம், 
ஆசிரியர் சங்கம், 
ஜாக்டோ ஜியோ, 
அரசு போக்குவரத்துசங்கம், 
இந்திய கம்யூனிஸ்ட், 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
தொழிலாளர் சங்கங்கள்,  
மே 17 இயக்கம், 
டைரக்டர் கௌதமன், 
டைரக்டர் அமீர், 
டைரக்டர் வெற்றி மாறன்,
டைரக்டர் பாரதிராஜா,
டைரக்டர் பா.ரன்ஜித்,
நடிகர் சமுத்திரக்கனி,
நடிகர் ஜோசப் விஜய்,
நடிகர் சூர்யா,
நடிகர் கார்த்தி,
நடிகர் சிவகுமார்,
நடிகை ஜோதிகா,
அய்யநாதன், 
பூவுலகின் நண்பர்கள், 
சுப உதயகுமார், 
பியூஸ் மனுஷ், 
கறுப்பர் கூட்டம், 
திக, திக வீரமணி,
திக சுகவீரபாண்டியன்,
நக்கீரன் கோபால்,
The Hindu ராம்,
நடிகர் சித்தார்த், 
நடிகர் விக்கரமராஜா, 
டிராபிக் இராமசாமி (இவர் இறந்தும் போய்விட்டார்) 
Sun TV,
Kalaigar TV,
Thanthi TV,
Pudiya Thalaimurai TV
Vijay TV, 
Raj TV,
Vasanth TV,
Satyam TV,
Dinakaran,
Daily Thanthi,
Vikatan,
Junior Vikatan,
Kumudam,
Kumudam Reporter,
The Hindu,
Nakeeran,
Tharasu,
மற்றும் பலர் எந்த விதமான *போராட்டங்களும், விமர்சனங்களும் செய்யமாட்டார்கள்…*
*ஸ்ட்ரைட்டா ஒன்லி பா.ஜா.க. மோடி..க்கு எதிராக மட்டும் போராட்டம், கருப்பு கொடி, கருப்பு பலூன் நடத்துவார்கள்*
*தமிழம் அமைதி பூங்காவாக மாறும்.*
ஒற்றை செங்கல் AIIMS ஆஸ்பத்திரியாக ஓவர் நைட்ல மாறும்..
சினிமா உலகம் பூத்து குலுங்கும்..
தமிழகத்தில் *பாலாறும் தேனாறும் ஆறாக ஓடும்*
யார் வேண்டும் மானாலும் *மொண்டு மொண்டு குடிக்கலாம்.*
*கவர்மெண்ட்க்கு ஒரு பைசா வரி கட்ட வேண்டியதில்லை*
இனி தமிழ்நாட்டில் அனைவரும் கோடிஸ்வரர்கள். *ஒரு ஏழையை பார்க்க முடியாது*
*ஏழு கோடி பேர்களுக்கும் மாதம் 1 லட்சம் சம்பளத்தில் அரசாங்க வேலை*
*எந்த விதமான பரீட்சையும் இல்லாமல், NEET Exam இல்லாம, ஒரு பைசா செலவு இல்லாம பெத்து போட்டதுங்க அனைத்தும் டாக்டர் Doctor ஆகிவிடும்*
கவர்மெண்ட் உத்தியோகம் தானகவே வந்துவிடும். சும்மா வெய்யிலில் அலையாம *நிம்மதியாக ஃபேனுக்கு கீழே குந்தி அரட்டை அடித்து பொழுது போக்கலாம்.*
*பெண்களுக்கு மாசம் மாசம்  ஆயிரம் ரூபாய் வந்துவிடும். அரட்டையை போட்டு குஜாலாவா செலவு பண்ணலாம்.*
இன்னும் நெறைய இருக்கு 
*தமிழகத்தில் வணிகர்கள் அப்பப்ப விலைவாசியை ஏற்றி தமிழக மக்களுக்கு இடையூறு செய்வதை விக்கரமராஜா, இனி  கண்டுக் கொள்ள மாட்டார்.*
காரணம்:
விக்கரமராஜாவின் மகன் திமுக MLA.
வணிகர்பேரமைப்பும் அறிவித்து இருந்ந  போர்ட்டதக்கூட நடத்தாது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here