https://ift.tt/3z9jGqC

எம்.பி.க்கள் குறைவு இழப்பீடாக தமிழகத்துக்கு ரூ.5,600 கோடி ஏன் வழங்க கூடாது…? மத்திய அரசுக்கு நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

தமிழக மக்களவை எம்.பிக்களின் எண்ணிக்கை 41 லிருந்து 39 ஆக குறைக்கப்பட்டுள்ளதால், கடந்த 14 தேர்தல்களில் ஏற்பட்ட இழப்புகளுக்கு மத்திய அரசு ஏன் 5,600 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு இழப்பீடாக வழங்கக்கூடாது என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தென்காசியை தனி தொகுதியாக நீண்ட காலமாக மாற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் பி.…

View On WordPress

Facebook Comments Box