https://ift.tt/3misBCy
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கண்டனம்
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயில் மணவாள மாமுனிகள் மடத்தின் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனத் தெரித்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழகத்தில் பாரம்பரியமாக இருக்கக் கூடிய…
Discussion about this post