https://ift.tt/3gjf7CP

10 ஆம் வகுப்பு சான்றிதழ் ஆகஸ்ட் 23 முதல் பதிவிறக்கம் செய்யலாம்

10 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆகஸ்ட் 23 முதல் 31 வரை தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. Www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு தேதி மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து சான்றிதழைப் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை பரவியதால் ரத்து செய்யப்பட்ட 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 23 ஆம் தேதி…

View On WordPress

Facebook Comments Box