%25E0%25AE%259A%25E0%25AF%2586%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25A9%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D%2B%25E0%25AE%25A4%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AF%258D%2B%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%2588%2B%25E0%25AE%25AE%25E0%25AF%2580%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D சென்னையில் தங்கத்தின் விலை மீண்டும் 37 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து விற்பனை
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, ஏற்ற இறக்கமாகவே உள்ளது. 
இதன் தொடா்ச்சியாக சென்னையில் செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.36,760- க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 குறைந்து, ரூ.4,595 ஆக உள்ளது. 
வெள்ளி கிராமுக்கு ரூ.2.50 காசுகள் குறைந்து, ரூ.76.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,500 குறைந்து, ரூ.76.800 ஆகவும் விற்பனையாகிறது.
செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்……………………….. 4,595
1 சவரன் தங்கம்………………………….36,760
1 கிராம் வெள்ளி………………………..76.80
1 கிலோ வெள்ளி………………………..76,800
திங்கள்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்……………………….. 4,625
1 சவரன் தங்கம்………………………….37,000
1 கிராம் வெள்ளி………………………..79.20
1 கிலோ வெள்ளி……………………….79,200

The post சென்னையில் தங்கத்தின் விலை மீண்டும் 37 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து விற்பனை appeared first on தமிழ் செய்தி.

Facebook Comments Box