”தேர்தலில் தி.மு.க.,வை தண்டிக்க தைப்பூசத்தன்று ஹிந்துக்கள் சபதம் எடுக்க வேண்டும்,” என பா.ஜ., தேர்தல் அறிக்கை குழு தலைவர் எச்.ராஜா தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது, ”தி.மு.க., தலைவர் ஸ்டாலின், இஸ்லாமியர் திருமணத்தில், ஹிந்துக்களின் சடங்குகளை கேலி செய்து பேசி வருகிறார். கருப்பர் கூட்டத்திற்கு சட்டரீதியாக உதவுகிறார். தேர்தலில் தி.மு.க.,விற்கு ஒரு தொகுதி கூட கிடைக்க கூடாது. டில்லி கலவரத்தில் உண்மையான விவசாயிகள் பங்கேற்கவில்லை. கலவரத்தை ஸ்டாலின், காங்., தலைவர் அழகிரி கண்டிக்காதது ஏன்” என்றார்.
The post தி.மு.க.,வை தண்டிக்க தைப்பூசத்தன்று ஹிந்துக்கள் சபதம் எடுக்க வேண்டும்…. எச்.ராஜா appeared first on தமிழ் செய்தி.
Facebook Comments Box