https://ift.tt/383ikBD
அமைச்சர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி திமுக அரசு ‘தோல்வி’ அடைந்துள்ளது… இபிஎஸ் பேட்டி
அமைச்சர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி திமுக அரசு ‘தோல்வி’ அடைந்துள்ளது… இபிஎஸ் பேட்டி
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்தித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி திமுக அரசு ‘தோல்வி’ அடைந்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு புதிய திருப்பத்தை பெற்றுள்ளது. இது சட்டசபையில் புயலை…