https://ift.tt/3AwaKMi
மதிய உணவுத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுத் திட்டம்…. முறையை சீரமைக்க நடவடிக்கை
மதிய உணவுத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுத் திட்டத்திற்கான முட்டை மற்றும் இதர பொருட்களை வாங்குவது செலவுகளைக் குறைப்பதற்காக முறைப்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று (ஆக. 13) தாக்கல் செய்தார். பள்ளி கல்வி வளர்ச்சி தொடர்பான…
Discussion about this post