https://ift.tt/37J1HLn

தமிழகத்தில் இன்று 1942 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று 1,942 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,83,036 ஆகும். சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,40,523 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 25,28,209 ஆகும்.

இன்று வெளிநாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. இதுவரை…

View On WordPress

Facebook Comments Box