https://ift.tt/3jJivrc

ரெய்டு .. ரெய்டு…. SB வேலுமணி சிக்கினார்…? பல நிறுவனங்களில் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்து…!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியுடன் தொடர்புடைய நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளில் அதிவேகமாக வளர்ந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. எஸ்.பி.வேலுமணியிடம் ஊழல் தடுப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அமைச்சராக இருந்தபோது தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவருக்கு நெருக்கமானவர்களுக்கு மாநகராட்சி ஒப்பந்தங்களை வழங்கியதாக தொடர் புகார்கள் வந்தன. அவரது வீடு…

View On WordPress

Facebook Comments Box