https://ift.tt/3jAmLto
இந்த வழியில் முயற்சி செய்தால் அது நடக்கும் .. முதல்வர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் கொடுத்த யோசனை.
பாமக நிறுவனர் ராமதாஸ் உச்ச நீதிமன்றத்தின் புதிய வழிகாட்டுதல்களின்படி 7 தமிழர்களை விடுவிப்பதற்கான புதிய பரிந்துரையை ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது அறிக்கையின் முழு விவரம் வருமாறு: – மாநில அமைச்சரவை பரிந்துரைத்தபடி, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு 14 ஆண்டுகள் சிறைவாசம் நிறைவடையாவிட்டாலும் அவர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம்…
Discussion about this post