https://ift.tt/3lvvvTS
3 மாதங்களில், மா. சுப்பிரமணியன் நீட் தேர்வு படித்து எழுத முடியுமா …? அண்ணாமலை கேள்வி
நல்லா படிக்குற குழந்தைகளை, நீட் வராது படிக்காதீர்கள் என பொய் கூறி திமுக ஏமாற்றி விட்டதாகவும், 3 மாதத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் படித்து நீட் எழுதி காட்ட முடியுமா? என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
சுதந்தி போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் உள்ள மணிமண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட தீரன் சின்னமலைக்கு மாலை அணிவித்து மரியாதை…
Discussion about this post