Thursday, September 25, 2025

Tamil-Nadu

வன்முறையை உருவாக்கி தேர்தலை சந்திக்க, சிலர் சதித் திட்டம்…. அண்ணாமலை அதிரடி பேச்சு…!

 கோவையில், பா.ஜ.க மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை ஆகியோர், மோடி முகாமை நேற்று துவக்கி வைத்தனர். வானதி சீனிவாசன் கூறுகையில், ''வரும், 21...

சென்னை விமான நிலையத்தில் ரூ.21.74 லட்சம் மதிப்பிலான 430 கி. கடத்தல் தங்கம் பறிமுதல்

 சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சமீப காலமாக தங்கம் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள், சுங்கத்துறை அதிகாரிகளால் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்த நிலையில் தனியார் விமானத்தில்...

யானையை சிகிச்சைக்காக 10 கி.மீ. தொலைவுக்கு நடக்கவைத்தே வனத் துறையினா்…!

 முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக மக்களுடன் சகஜமாக பழகி வந்த ‘ரிவால்டோ’ என்ற ஆண் காட்டு யானையை சிகிச்சைக்காக தெப்பக்காடு யானைகள் வளா்ப்பு முகாமுக்கு சுமாா் 10 கி.மீ. தொலைவுக்கு...

சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்த மேலும் 3 கட்சி நிர்வாகிகள் அதிமுக-விலிருந்து நீக்கம்

 கட்சியிலிருந்து விலக்கப்பட்ட வி கே சசிகலாவை பாராட்டிய சுவரொட்டிகளை வைத்ததற்காக மேலும் மூன்று அதிமுக கட்சி நிர்வாகிகளை கட்சி செவ்வாய்க்கிழமை வெளியேற்றியது.சசிகலா சென்ற வாரம் சிறையிலிருந்து விடுதலை ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.அதிமுக ஒருங்கிணைப்பாளர்...

பாஜகவின் தமிழக சட்டப்பேரவை தேர்தலின் பொறுப்பாளராக அமைச்சர் கிஷன் ரெட்டி நியமனம்

 பாஜகவின் தமிழக சட்டப்பேரவை தேர்தலின் பொறுப்பாளராக மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழகம், கேரளம், புதுவை, அசாம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.இந்நிலையில்,...

Popular

Subscribe

spot_imgspot_img
Facebook Comments Box