Friday, August 8, 2025

Tamil-Nadu

புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் எந்தவொரு வளர்ச்சியும் ஏற்படவில்லை…. மத்திய அமைச்சர் அதிரடி பேச்சு..!

புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் எந்தவொரு வளர்ச்சியும் ஏற்படவில்லை. முதல்வர் நாராயணசாமி அவரை முன்னிலைப்படுத்திக் கொள்வதையும், அவருடைய வளர்ச்சியையும் மட்டுமே பார்த்தார் என மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றம்சாட்டியுள்ளார்.  மத்திய நாடாளுமன்ற...

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இறுதி முடிவு…!

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடுவது ஏறக்குறைய முடிவாகிவிட்டது. தொகுதி பங்கீடு தொடர்பாகவும் இடஒதுக்கீடு தொடர்பாகவும் அமைச்சர்கள் குழுவும் பாமக குழுவும் ஏற்கனவே 4 முறை பேச்சுவார்த்தைகளை நடத்தி முடித்துவிட்டன. ஆனால்,...

சட்டமன்ற தேர்தலுக்கு தயாரான பாமக… அதிரடி அறிவிப்பு…!

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாத இறுதி அல்லது மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் அதிமுக,...

சசிகலாவின் திட்டங்களை போட்டுடைத்த டி.டி.வி.தினகரன்..!

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் 4 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த சசிகலா விடுதலையாகி கடந்த 8-ம்தேதி சென்னை திரும்பினார். சென்னை வந்தடைந்த சசிகலா தி.நகரில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவர்...

அ.ம.மு.க – அ.தி.மு.கவின் பி டீம் என அமைச்சர் ஜெயகுமார் விமர்சிப்பதை கேட்கும்போது சிரிப்பு வருகிறது….. டி.டி.வி.தினகரன்

டி.நகரில் சசிகலாவை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், ‘சசிகலா நலமுடன் இருக்கிறார். வரும் 24ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் அன்று வீட்டில் அவரின் படத்திற்கு மரியாதை செலுத்த உள்ளார்....

Popular

Subscribe

spot_imgspot_img
Facebook Comments Box