அதிமுக அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் எல்லாம் வேட்பாளார்களை நிறுத்துவது என்று திமுக முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கு ஏற்றால்போல் சென்னை ராயபுரத்தில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி,...
டாக்டர்கள் நர்ஸ்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் விபரங்கள் ‘கோவின்’ செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொருவரும் எந்த தேதியில் எந்த நேரத்தில் எந்த மையத்தில் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது....
சசிகலா விடுதலையை வரவேற்கிறேன், தமிழக அரசியலில் பங்கெடுக்க வேண்டுமென ஒரு பெண்ணாக முழு ஆதரவு தருகிறேன்.
கருணாநிதி, ஜெயலலிதா இல்லாததால் திமுக, அதிமுகவிற்கே இது முதல் தேர்தல். விஜயகாந்த் அனுமதி கொடுத்தால் வரும் தேர்தலில்...
முதல் முறையாக ஓட்டளிப்பதற்காக, மொபைல் எண்ணுடன் விண்ணப்பித்துள்ள புதிய வாக்காளர்கள் அனைவருக்கும், வரும், 25 – 31 வரை, ‘இ – இபிக்’ எனப்படும், மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும்....
ஜனவரி 20-ஆம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்ட சசிகலாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அவருடன் சிறையில் ஒரே அறையில் தங்கியிருந்த அவரது உறவினர் இளவரசிக்கும் கொரோனா பாதித்திருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில்,...