பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு 783காளைகள், 651 மாடு பிடி வீரர்கள்தேர்வு செய்யப்பட்டனர். போட்டிக்கு முன்பு மாடுபிடி வீரர்களும்,காளை உரிமையாளர்களும் சுகாதாரத் துறையினரால் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
வருவாய்த் துறை...
மதுரை மாவட்டம் அவினியாபுரம், பாலமேடு என ஜல்லிக்கட்டு போட்டி நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர்...
கன்னியாகுமரி கடலில் வளிமண்டல சுழற்சி உருவானதை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் அணைகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. அதே நேரம் மீன்பிடி...
தமிழக அரசு டாக்டர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:கொரோனா தடுப்பூசி குறித்து, மூன்று பேர் நிபுணர் குழு அமைக்கப்பட்டு, அவர்களிடம் அறிக்கை கேட்கப்பட்டது.அக்குழு பரிந்துரைப்படி, கொரோனா பணியில் உள்ள, டாக்டர்கள் அனைவரும், கொரோனா...
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பேரண்ட்பள்ளி வனப்பகுதியில் இருந்து தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற ஒற்றை யானை மீது கண்டெய்னர் லாரி மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அந்த ஒற்றையானை உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது....