புதிய விற்பனை சாதனையை எட்டிய பிரீமியம் மின்சார ஸ்கூட்டர்!

புதிய விற்பனை சாதனையை எட்டிய பிரீமியம் மின்சார ஸ்கூட்டர்!

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட ரிவர் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் ‘இன்டீ’ மின்சார ஸ்கூட்டர், புதிய விற்பனை மைல்கல்லை தொட்டுள்ளது.

இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் பிரீமியம் வகை மற்றும் நடைமுறைபூர்வமான மின்சார ஸ்கூட்டர்களில் ஒன்றாக இந்த ‘இன்டீ’ மாடல் பரவலாக அறியப்படுகிறது.

இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், பெங்களூருவை சேர்ந்த ரிவர் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் வெளியிட்ட மாடல் ஆகும்.

தற்போது, கடந்த மாதத்தில் மட்டும் 1,000 யூனிட்கள் விற்பனையாகி, புதிய விற்பனைச் சாதனை ஒன்றை இந்த ஸ்கூட்டர் நிகழ்த்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box