அமெரிக்காவின் வட கரோலினாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத் தீ – தீயணைப்பு வீரர்கள் கடுமையான முயற்சி!

அமெரிக்காவில் நிலவும் கடும் வெப்ப அலை காரணமாக பல்வேறு மாகாணங்களில் காட்டுத் தீ அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், வட கரோலினாவில் காட்டுத் தீ வேகமாக பரவி லட்சக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி சேதமடைந்துள்ளது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்களும், பேரிடர் மீட்புக் குழுவினரும் தன்னெழுச்சியுடன் செயல்பட்டு வருகின்றனர்.

Facebook Comments Box