https://ift.tt/2VUnQ7p

பட்ஜெட்டின் 15 சிறப்பம்சங்கள்… பழனி முருகன் கோவில் மூலம் புதிய சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும்…

பழனி முருகன் கோவில் மூலம் புதிய சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று (ஆக. 13) காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் மின் பட்ஜெட்டாக தாக்கல் செய்தார்.

அதன் சிறப்பம்சங்கள்:

திருநங்கைகளின் நலனில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.…

View On WordPress

Facebook Comments Box