ஹரியானாவில் நடந்த வன்முறையில் போலீஸ்காரர் ஒருவர் காயம்…

0

ஹரியானாவில் நடந்த வன்முறையில் போலீஸ்காரர் ஒருவர் காயமடைந்தார்.

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள செக்டார் 35ல் தொழிற்சாலை வாகனம் மோதியதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

இதனால் சக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கட்டுப்படுத்த முயன்றபோது திடீரென வன்முறை வெடித்தது.

காவலர் ஒருவர் பலத்த காயமடைந்தார். கல் வீச்சில் ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன. இந்த சம்பவத்தால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here