https://ift.tt/3lUjQ1g

கொரோனாவை சமாளிக்க உலகம் போராடுகிறது… இனி உருமாறும் வைரஸை தடுக்கவே முடியாது.. எச்சரிக்கும் சீனா

டெல்டா கொரோனாவை சமாளிக்க உலகம் போராடி வரும் நிலையில், சீனாவின் மூத்த ஆராய்ச்சியாளர் ஷி ஜெங்லி, புதிய விகாரமான கொரோனா வைரஸ் வரும் ஆண்டுகளில் இன்னும் பரவ வாய்ப்புள்ளது என்று எச்சரித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று மிக மோசமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரானாவிலிருந்து எந்த உலக நாடும் இன்னும் மீளவில்லை.

அமெரிக்கா மற்றும் பிற வளரும் அல்லது பின்தங்கிய…

View On WordPress

Facebook Comments Box