ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

முதல்வர் ஸ்டாலின், இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், உலகின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வேண்டுகோள் தெரிவித்தார். அவர் அங்கு பெரியார் உருவப்படத்தை திறந்து வைத்தார்.

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், ‘டிஎன் ரைசிங்’ திட்டத்தின் மூலம் ஐரோப்பிய பயணத்தில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின், ஜெர்மனியைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு சென்றார். ஆக்ஸ்போர்டில் நடந்த சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பெரும் மரியாதை வெளிப்படுத்தினார்.

Facebook Comments Box