பிரதமர் மோடியின் உருவத்தை தானியங்களால் வரைந்த மாணவியை மத்திய அமைச்சர் எல்.முருகன் பாராட்டு
பிரதமர் மோடியின் உருவத்தை தானியங்களால் வரைந்த மாணவியை மத்திய அமைச்சர் எல்.முருகன் பாராட்டினார். பிரதமர் மோடியின் பிறந்தநாள் நாளை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் ...