முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்-ஐ ஏற்க முடியாது: டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை, அமமுக அதை ஏற்க வாய்ப்பே இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாங்கள் பங்கேற்கும் கூட்டணி வெற்றிபெறும்; அதன் விளைவு மே மாதத்தில் தெரியும். 75, 50 ஆண்டுகளாக வளர்ந்த கட்சிகளுக்குச் சமமாக அமமுக உருவாகி விட்டது. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வது, அவருடைய விஷயம்” என்றார்.

Facebook Comments Box