https://ift.tt/37Fg43H
ஆடி மாதம் சாவன் மகா சிவராத்திரி… கணவர்களின் ஆயுள் அதிகரிக்க விரதம்….
இந்தியாவில், ஆடி மாதம் சாவானின் புனித மாதமாக கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தில் கங்கையிலிருந்து புனித நீர் எடுக்கப்பட்டு சிவன் கோவிலில் நேரடியாக சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. சவான் மாதத்தில் வரும் அமாவாசையின் முதல் நாள் மகாசிவராத்திரியாக அனுசரிக்கப்படுகிறது. வட இந்திய பெண்கள் தங்கள் கணவர்களின் ஆயுளை அதிகரிக்க விரதம் இருக்கின்றனர்.
ஆடி மாதம் பிறக்கும்போதே தட்சணாயனம் தொடங்குகிறது. இது ஆகஸ்ட்…
Facebook Comments Box