https://ift.tt/3sItdCr
ஸ்ரீநகரில் இரண்டு தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை
காஷ்மீரின் ஸ்ரீநகரில் நேற்று (ஆகஸ்ட் -23) பாதுகாப்புப் படையினர் மற்றும் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகரின் ஆலூச்சி பாக் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினரிடம் சிக்கிய தீவிரவாதிகள் ஆரம்பத்தில் தாக்குதலைத் தொடர்ந்தனர்.
இரண்டு முக்கிய லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசாரின் கூட்டு நடவடிக்கையில்…
Discussion about this post