https://ift.tt/2XfY6CF
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஜம்மு -காஷ்மீரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதால் பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் உள்ளனர்.
இது குறித்து, ஜம்மு காஷ்மீர் டிஜிபி, தில்பக் சிங் கூறியதாவது: நாட்டின் 75 வது சுதந்திர தினம் வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும். இந்த சூழலில், பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் பெரிய அளவிலான பயங்கரவாத நடவடிக்கைகளை…
Discussion about this post