1971ல் பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வெற்றிபெற உதவிய பீல்ட் மார்ஷல் சாம் மானெக்ஷாவின் கல்லறையில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
அவர் ஜூன் 27, 2008 அன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ மையத்தில் இறந்தார்.
அவரது 16வது நினைவு தினத்தையொட்டி உதகையில் உள்ள அவரது கல்லறைக்கு ராணுவ அதிகாரிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
Discussion about this post