வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஜூன் 30ம் தேதி கத்தார் செல்கிறார்.
பின்னர் அவர் கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜாசிம் அல்தானியை சந்திக்கிறார்.
இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Facebook Comments Box