சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை ஆஸ்திரேலியா இருமடங்காக உயர்த்தியிருப்பது இந்திய மாணவர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் படித்து வருவதால், ஆஸ்திரேலியாவில் சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணம் 710 டாலரில் இருந்து 1,600 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் இந்த செயலால் இந்திய மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box