பிரதமர் மோடியின் ரஷ்யா பயணத்தையொட்டி, அந்நாட்டு தலைநகர் மாஸ்கோவில் அவரை வரவேற்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள மோடி, 2 நாள் சுற்றுப்பயணமாக ரஷ்யா செல்கிறார்.
ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியை வரவேற்க, மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகையான கிரெம்ளினில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
Discussion about this post