https://ift.tt/3A2Zu9J

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் .. 10 வது முறையாக தலைமையை ஏற்ற இந்தியாவின் சாதனை..!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் .. 10 வது முறையாக தலைமையை ஏற்ற இந்தியாவின் சாதனை..!

ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராக ஆகஸ்ட் மாதத்திற்கான இந்தியா நேற்று பொறுப்பேற்றது.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாகவும், 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாகவும் மொத்தம் 15 நாடுகள் உள்ளன. 2021-22 க்கான ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் இடைக்கால உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது

ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகள் ஒவ்வொரு மாதமும் சுழற்சி முறையில் கவுன்சிலுக்கு…

View On WordPress

Facebook Comments Box