https://ift.tt/3jaDwuW
ஜிஎஸ்டி தாக்கலுக்கு ஆடிட்டர் தேவையில்லை.. மத்திய அரசு அதிரடி..!
ஜிஎஸ்டி தாக்கலுக்கு ஆடிட்டர் தேவையில்லை.. மத்திய அரசு அதிரடி..!
ஆண்டுக்கு ரூ .5 கோடிக்கு மேல் விற்றுமுதல் கொண்ட நிறுவனங்கள் வரி தாக்கல் செய்ய பட்டய கணக்காளரால் தணிக்கை செய்ய தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆண்டுக்கு ரூ .2 கோடி வரை விற்றுமுதல் கொண்ட நிறுவனங்களைத் தவிர, பதிவுசெய்யப்பட்ட அனைத்து நிறுவனங்களும் 2020-21 ஆம் ஆண்டிற்கான ஜிஎஸ்டி வரி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
கூடுதலாக, ஆண்டுக்கு ரூ .5 கோடிக்கு மேல் சம்பாதிக்கும் அனைத்து…
Discussion about this post