இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி கூறுகையில், உற்பத்தி மையமாக இந்தியா சீனாவை பின்னுக்கு தள்ளுவது துணிச்சலான முடிவு.
பெங்களூரில் நடைபெற்ற எல்சியா தொழில்நுட்ப மாநாட்டில் பங்கேற்ற அவர், சீனா ஏற்கனவே உலகின் தொழிற்சாலையாக மாறிவிட்டதாகவும், மற்ற நாடுகளின் சூப்பர் மார்க்கெட்டுகளில் 90 சதவீத பொருட்கள் சீனாவில் தயாரிக்கப்படுவதாகவும் கூறினார்.
மேலும், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட சீனா ஆறு மடங்கு அதிகமாக உள்ளது என்றும், உற்பத்தி மையமாக இந்தியாவை மிஞ்சுவது துணிச்சலான முடிவு என்றும் அவர் கூறினார்.
Discussion about this post