https://ift.tt/3C66jJK
அசாம் மாநிலத்துடனான பிரச்சனை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு… மிசோரம் முதல்வர்
அசாம் மாநிலத்துடனான பிரச்சனை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு… மிசோரம் முதல்வர்
அசாம் மாநிலத்துடனான பிரச்சனை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும் என்று மிசோரம் முதல்வர் சோரம் தங்க தெரிவித்துள்ளார்.
அசாம் மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கிடையிலான எல்லைப் பிரச்சினை. இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவுடன் தொலைபேசி ஆலோசனை நடத்திய மிசோரம் முதல்வர் சோரம் தங்க, இரு மாநில பிரச்சனை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும்…
Discussion about this post