லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவது சிறந்த நிர்வாகம் மற்றும் செழிப்புக்கான ஒரு படியாகும்.
ஜான்ஸ்கார், த்ராஸ், ஷாம், நுப்ரா, சங்துங் அதிக கவனம் பெறும். இது மக்களுக்கு சேவைகளையும் வாய்ப்புகளையும் கொண்டு வரும். லடாக் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Discussion about this post